Jeeva Kaviya - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Jeeva Kaviya |
இடம் | : chennai |
பிறந்த தேதி | : 27-Jan-1991 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 28-Aug-2013 |
பார்த்தவர்கள் | : 111 |
புள்ளி | : 12 |
என் படைப்புகள்
Jeeva Kaviya செய்திகள்
தமிழா நான் ..!!!
கல் தோன்றி மன் தோன்றாக் காலத்தே
முன் தோன்றிய மூத்த குடியில் பிறந்து
அகத்தியனின் ஞானம் பெற்று ..!!
பிள்ளைத்தமிழில் தாலாட்டி
அவ்வை மடியில் தவழ்ந்து
நெல்லியூட்டி வளர்த்தான் அதியமான் ..!!
முச்சங்கமிட்டு முக்கனி சுவையுடன்
மூதறிஞர்களால் முத்தமிழாக முடிச்சூடி
கரைபுரண்டேன் காவேரி அன்னையாக ..!!
மூவேந்தர்களின் வாளில் திலகமாகி
ஈழம் தொட்டு இமயத்தில் கொடிநாட்டி வங்காளயெல்லை தாண்டியது வீரம் ..!!
திரிகடுகத்தில் தீரா நோய் தீர்த்து
கம்பரின் கற்பனைக்கு காதலியாகி
விடுதலை வேங்கையானேன் பாரதியால் ..!!
வீரமாமுனிவரால் பாரெங்கிலும் பவனிகொண்டு
வள்ளுவனால் உல
மிக அருமை சுதா...வாழ்த்துக்கள்... 06-Nov-2014 12:54 pm
எல்லோரும் தாய் மொழி சிறப்பு பத்தி நல்லா பேசுறாங்க ஆனா தன பிள்ளைகளுக்கு பெயரை கூட ஓரளவு தமிழ் பெயரை பேசுற சிலர் மட்டுமே வைகிரங்க.. பள்ளிக்கூடம் எந்த பள்ளிகூடத்துல நல்லா ஆங்கிலம் சொல்லி தாரங்கனு பார்த்து சேர்த்துவிடுறாங்க அரசாங்க பள்ளிகூடத்துல வேலை செய்கிற தமிழ் ஆசிரியை ..நம்மாலாவது நம்ம பிள்ளைகளுக்கு முழு தமிழ் பெயரை சூடிடுவோம் ஆங்கில மொழி தேவைதான் ஆனால் அன்னை மொழியின் அவசியத்தை உணர்த்திடுவோம் ..வருத்தமா இருக்கு இந்த மாதிரி கவிதை படிக்கும்போது எல்லாம் நல்ல விஷயங்கள் எல்லாம் அழிகிறது கேட்ட விடயங்கள் தழைத்து ஓங்குகிறது என 24-Jan-2014 12:41 pm
செந்தமிழை மறந்து அந்நிய மொழியால் மனம் நெகிழும் முட்டாள்களுக்கு ஒர் அருமையான பா! 16-Dec-2013 3:58 pm
மொழிவளம் உங்களிடம் அதிகமுள்ளது!
நல்ல கவிதைக்கு இது ஒரு எடுத்துகாட்டு!
பாராட்டுகள்!
17-Nov-2013 3:56 pm
கருத்துகள்